பொன்னமராவதி: குளத்துப்பட்டி பிரிவு சாலை அருகே கார் மோதியதில் சம்பவ இடத்தில் ஒருவர் மரணம்
Ponnamaravathi, Pudukkottai | Aug 25, 2024
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குளத்துப்பட்டி பிரிவு சாலை அருகே இருசக்கர வாகனத்தில்...