திருவாரூர்: மாங்குடி, கடுவங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களி டமிருந்து சிறப்பு தீவிர திருத்தம்
மாங்குடி கடுவங்குடி பூதமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களிடமிருந்து சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கணக்கீட்டுப் படிவங்களை சேகரித்து பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்றது