தஞ்சாவூர்: லாரி உரிமையாளர்கள் போராட்டம்- இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களை மறித்ததால் தஞ்சை புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிப்பு
Thanjavur, Thanjavur | Jul 29, 2025
டாரஸ் லாரி உரிமையாளர்கள் 10 சதவீதம் வாடகை உயர்வு கேட்டு இரண்டாவது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து...