கிருஷ்ணகிரி: காட்டி நாயனப்பள்ளி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திரா காந்தி அவரது பிறந்தநாள் விழா மற்றும் எஸ் ஐ ஆர் நடவடிக்கை உறுதிமொழி ஏற்கப்பட்டது
காட்டி நாயனப்பள்ளி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திரா காந்தி அவரது பிறந்தநாள் விழா மற்றும் எஸ் ஐ ஆர் நடவடிக்கை உறுதிமொழி ஏற்கப்பட்டது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அன்னை இந்திராகாந்தி பிறந்தநாளை முன்னிட்டு அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழாஞ்சலி செலுத்தியதோடு இந்திய தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள எஸ்ஐஆர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உறுதிமொழி ஏற்கப்பட்டது