உசிலம்பட்டி: பள்ளி செல்ல சாலை வசதி இல்லாததால் மக்கள் ஆவேசம் - வி.பெருமாள்பட்டியில் சாலையில் தடுப்பு அமைத்து போராட்டம்
Usilampatti, Madurai | Jul 8, 2025
உசிலம்பட்டி வி பெருமாள் பெட்டி யில் அமைந்துள்ள அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் பள்ளிக்குச்...