குத்தாலம்: கம்பங்கொள்ளை என்ற இடத்தில் 2இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு2 இளைஞர்கள் தீவிர சிகிச்சை
Kuthalam, Nagapattinam | Jun 29, 2025
மயிலாடுதுறை அருகே 2 இருசக்கர வாகனங்கள் நள்ளிரவில் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு:- படுகாயம்...