கயத்தாறு: கயத்தாறு பதினோராவது வார்டில் புதிய வாருகால் கட்டும் பணி துவக்கம்
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பேரூராட்சி 11 வது வார்டு பகுதியில் புதிதாக வாருகால் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது இதற்கு சிறப்பு அழைப்பாளராக கயத்தாறு பேரூராட்சி மன்ற தலைவர் சுபலட்சுமி ராஜதுரை கலந்து கொண்டு கொடிய சேர்த்து வைத்து பணிகளை துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் கவுன்சிலர் செய்யத் அலி பாத்திமா மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.