பாலக்கோடு: லஞ்சம் பெற்றுக் கொண்டு முறைகேடாக பட்டா மாற்றிய DRO - பட்டாவை பறிகொடுத்த சொரகுரிக்கை கிராம ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பேட்டி
Palakkodu, Dharmapuri | Jul 11, 2025
தர்மபுரிமாவட்டம், பஞ்சப்பள்ளி அடுத்தசொரகுரிக்கை கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர் சுப்ரமணி (69), இவர் கடந்த 14...