புரசைவாக்கம்: பூக்கடை சாலையில் தூங்கிய நபரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த கணவன் மனைவி கைது
சென்னை பூக்கடை பகுதியில் சாலையில் தூங்கிக் கொண்டிருந்த நபரை எழுப்பி பணம் கேட்டு மிரட்டிய நிலையில் அவரிடம் பணம் இல்லை என்று கூறிய போது கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்ற கணவன் மனைவியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது