பேரணாம்பட்டு: கொட்டாற்றில் நீர்வரத்து ஆபத்தை உணராமல் துள்ளி குதித்து விளையாடும் இளைஞர்கள், சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
Pernambut, Vellore | May 21, 2025
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் உள்ள கொட்டாற்றில் தொடர் மழை காரணமாக வெள்ளம் ஆபத்தை உணராமல் ஆற்றில் விளையாடும்...