ஆவடி: வளசரவாக்கம் பகுதியில் தவெகவிலிருந்து திமுகவில் இணைந்தவர் மீது வைக்கப்பட்ட விமர்சனத்திற்கு விளக்கம் அளித்த இளைஞர்
சென்னை வளசரவாக்கம் மண்டலம் 152 ஆவது வார்டு பகுதியை சேர்ந்த சமீர் என்ற தவெக முன்னாள் தொண்டர் 20க்கும் மேற்பட்ட தவெக கட்சியினருடன் கடந்த 16ஆம் தேதி மதுரவாயல் எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவர் மீது தவெக கட்சியினர் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் பதிவு செய்திருந்த நிலையில் அவர் விளக்கம் அளித்தார்