திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை சார்பில் பேரணி நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை சார்பில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியும் நடத்தப்பட்டது இதில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார் இந்த பேரணி திருவள்ளூரில் உள்ள முக்கிய சாலைகள் வழியாக சென்று விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தினர்.