காரியமங்கலம்: வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி துறையினர் வெளிநடப்பு போராட்டம்
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை சார்பில் வெளிநடப்பு போராட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் சர்வோத்தம்மன் தலைமையில் நடந்தது.இப்போராட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை மூலம் காரிமங்கலம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் உரிய கால அவகாசம் வழங்காமலும் முகாமிற்கான செலவினங்களுக்கு தேவையான நிதியை வழங்க கோரியும் போரட்டாம் செய்தனர்.