சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் வருவதற்கு முன் அந்த குரங்கு அங்கு இருந்து தாவி குதித்து சென்று விட்டது. இதுபோன்ற வரும் வனவிலங்குகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் வழங்கும் உணவுகளுக்கேற்ப அப்பகுதியில் நிலையாக தங்கிவிட வாய்ப்பு இருப்பதால், பொதுமக்கள் யாரும் உணவு வழங்க வேண்டாம் என்றும், இது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிரான செயலாகும் என்றும் வனத்துறை அறிவிப்ப