தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் (14-12-2025) அன்று கிருஷ்ணகிரி மாவட்ட பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதால் ட்ரோன் பறக்க தடை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் அறிவிப்பு தமிழகமுதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நாளை 14.12.2025 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாகப் பயணம் மேற்கொள்ள உள்ளதை முன்னிட்டு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழு குறித்து ட்ரோன் கேமரா பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது