நல்லம்பள்ளி: அதியமான் கோட்டை சுவாமி விவேகானந்தா செவிலியர் கல்லூரியில் செவிலியர்களுக்கான விளக்கெற்றி உறுதிமொழி எடுக்கும் விழா
அதியமான் கோட்டை சுவாமி விவேகானந்தா செவிலியர் கல்லூரியில் செவிலியர்களுக்கான விளக்கெற்றி உறுதிமொழி எடுக்கும் விழா இன்று காலை 11 மணி அளவில் நடத்தப்பட்டது இவவிழாவினை கல்லூரியின் நிறுவனர் மற்றும் அறங்காவலர் அம்மா வசந்தராணி அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார். கல்லூரியின் செயலாளர் MJF.Lion.Dr. K. Vee. நாகராஜன் அவர்கள் கலந்து கொண்டு வருங்கால செவிலியர்களை வாழ்த்தினார். தொடர்