கரூர்: உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் 16,743 மனுக்கள் பெறப்பட்டதாகவும் இதில் 6577 மனுக்கள் மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பித்துள்ளதாக எம்எல்ஏ தகவல்
Karur, Karur | Jul 24, 2025
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட போரூர் தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது முகாமில்...