பென்னாகரம்: கூத்தப்பாடி பகுதியில் மா கனிகள் விலை வீழ்ச்சியால். விரக்தியில் மா. விவசாயிகள் ஆயிரக்கணக்கான மா மரங்களை வெட்டி சாய்த்தனர.
Pennagaram, Dharmapuri | Jul 23, 2025
மா விவசாயிகள் தனது தோட்டத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான மா மரங்களை வெட்டி சாய்த்தனர். மா விவசாயத்தில் இருந்து மாற்று...