வாலாஜாபாத்: வாலாஜாபாத் பகுதியில் அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் கழகம், வாலாஜாபாத் கிழக்கு ஒன்றியம், வாலாஜாபாத் பேரூராட்சி சார்பில் பகுதியில் ஒன்றிய கழக செயலாளர் அக்ரி நாகராஜ் தலைமையில் பேரூராட்சி கழக செயலாளர் அரிகுமார் முன்னிலையில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி குறித்து , பூத் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார் உடன் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன், அனைத்துலக