அஞ்செட்டி: மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிட்டோர் அட்டப்பள்ளம் திடீர் சாலை மறியல்
ஒசூர் அருகே தொடர் மின்வெட்டை கண்டித்து மாணவர்கள் உள்ளிட்டோர் திடீர் சாலை மறியல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அஞ்செட்டி அருகே மாவட்ட எல்லையான அட்டப்பள்ளம் என்னுமிடத்தில் மாணவர்கள் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்து பாதிப்பு தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியிலிருந்து அஞ்செட்டி, நாட்றம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள 100க்கும் அதிகமான குக்கிராமங்களுக்கு மி