ஊத்தங்கரை பாம்பாறு அணை பகுதியில் 150 கன அடி வீதம் நீர் வெளியேற்றம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு அணை பகுதியில் உள்ள பாம்பாறு அணை முழு கொள்ளளவான 19.60 அடி உயரத்தில் 17.60 அடி உயரத்தில் நீர் இருப்பு உள்ளதால் அணைக்கு வினாடிக்கு 150 கன அடி வீதம் நீர் வந்து கொண்டுள்ள நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் 150 கன அடி வீதம் உள்ள நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது