கந்தர்வகோட்டை: ஆட்சியர் அருணாவின் வேண்டுகோளின்பேரில் வாண்டான்விடுதியில் மக்களுக்கு பழ மரக்கன்றுகளை வழங்கிய SS அறக்கட்டளையினர்
Gandarvakkottai, Pudukkottai | Jun 8, 2025
மாவட்ட ஆட்சியர் அருணாவின் உத்தரவின் பேரில் மாவட்டத்தை பசுமையாக்கும் பொருட்டு அறக்கட்டளையினர் தனியார் தொண்டு நிறுவனங்கள்...