குத்தாலம்: கடலங்குடியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை விழிப்புணர்வு முகாம் கலெக்டர் துவங்கி வைத்தார்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கடலங்குடி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம். மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தொடக்கிவைத்து, கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மருந்து செலுத்துவதை பார்வையிட்டார்