ஓசூர்: மத்திகிரியில் முன்னால் சென்ற லாரியை முந்த முயன்ற போது விபத்து, லாரி ஏறி இறங்கியதில் இருசக்கர வாகனம் ஓட்டி பலியானார்
Hosur, Krishnagiri | Jul 26, 2025
மத்திகிரி பகுதியில் முன்னாள் சென்ற லாரியை இடதுபுறம் முந்தி செல்ல முயன்ற இருசக்கர வாகன ஓட்டி விபத்தில் உயிரிழப்பு...