தஞ்சாவூர்: கைது செய்த ஆசிரியர்களுக்கு உணவு வழங்கவில்லை என்று கூறி வடக்கு வீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Thanjavur, Thanjavur | Jul 17, 2025
டிட்டோஜாக் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதான ஆசிரியர்கள் தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மதிய 3 மணி...