செங்கம்: நேருநகர் பகுதியில் கோயிலுக்கு சொந்தமான இடத்தை தனி நபர் ஆக்கிரமித்து இருப்பதாக கூறி சாலை மறியல்
Chengam, Tiruvannamalai | Jun 21, 2025
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா நேரு நகர் பகுதியில் கோவிலுக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஆக்கிரமித்து கம்பி வேலி...