விராலிமலை: 520 kg குட்கா கடத்திய 3 நபர்கள் கைது திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் சிக்கியது கார் பறிமுதல்
Viralimalai, Pudukkottai | Sep 10, 2025
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் காரில் கடத்திய 520...