உசிலம்பட்டி: பழைய அரசுப் பள்ளி கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்- மூக்கையா தேவர் மணிமண்டபம் கட்டுவதில் நீடிக்கும் சிக்கல்
தமிழக முதல்வர் சட்டசபையில் முன்னாள் எம் பி எம் எல் ஏவுமான பி கே மூக்கையா தேவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தார் அதன்படி இதற்கு 8 கோடி நிதி ஒதுக்கப்பட்ட இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில் உசிலம்பட்டி பள்ளிக்கல்வித்துறைக்கு சொந்தமான பழைய அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் இடம் தேர்வு செய்யப்பட்டு இடிக்கும் பணி இன்று துவங்கியது பழைய மாணவர் விடுதி கள்ளர் கல்விக் கழகத்திற்கு சொந்தமானது இருக்கக் கூடாது என ஃபார்வேர்ட் பிளாக் கட்சியினர் உள்ளிட்டோ வாக்குவாதம்