விராலிமலை: அத்திப்பள்ளம் நாயக்கர் தெருவில் இருசக்கர வாகனத்தின் மீது டாட்டா ஏஸ் வாகனம் மோதியதில் மூதாட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் மரணம்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அத்திப்பழம் நாயக்கர் தெருவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது டாட்டா ஏஸ் வாகனம் போது ஏற்பட்ட விபத்தில் 70 வயது மூதாட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் மரணம் விராலிமலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.