உசிலம்பட்டி: ஜி எஸ் டி யே தேவையில்லை அப்படி போடுவதாக இருந்தால் பெட்ரோலுக்கும் போட வேண்டியதுதானே- எம்பி தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி
ஜி எஸ் டி ஏ தேவையில்லை அப்படி போடுவதாக இருந்தால் பெற்றோருக்கும் டீசலுக்கும் போட வேண்டியதுதானே? அதானி குடும்பம் வாழ வேண்டும் என்பதால் அதற்கு ஜிஎஸ்டி இல்லை- உசிலம்பட்டியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி