பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் சாலையில் கழிவுநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட ராட்சத பள்ளங்கள் பள்ளி மாணவிகள் அவதி
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் சாலையில் கழிவுநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட ராட்சதபள்ளங்கள் பள்ளி மாணவிகள் வாகன ஓட்டிகள் சாலையை கடக்க கடும் அவதி நடவடிக்கை எடுக்க கோரிக்கை