ஊத்தங்கரை: துரிஞ்சிப்பட்டி பகுதியில் சாலையோரம் நடத்த சென்ற மூதாட்டி மீது கார் மோதி மூதாட்டி உயிரிழப்பு
துரிஞ்சிப்பட்டி பகுதியில் சாலையோரம் நடத்த சென்ற மூதாட்டி மீது கார் மோதி மூதாட்டி உயிரிழப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பெங்களூரு கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் துரிஞ்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மூதாட்டி கெங்கம்மா70 கணவர் பெயர் பச்சையப்பன் கொள்ள நாயக்கனூர் பகுதியை சேர்ந்த மூதாட்டி விபத்தில் உயிரிழப்பு