ஏரல்: நிர்பந்தம் கொடுத்தும் ஆணவ படுகொலைக்கு எதிராக மத்திய அரசு இதுவரை தனி சட்டம் இயற்றவில்லை ஆறுமுகமங்கலத்தில் CPI (M) மூத்த தலைவர் குற்றச்சாட்டு
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் கிராமத்தில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட பொறியாளர் கவின் குடும்பத்தினரை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தாக் கரண்ட் மாநில செயலாளர் சண்முகம் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.