வேலூர்: வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே மத்திய அரசை கண்டித்து விசிக கம்யூனிஸ்ட் இடதுசாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி கம்யூனிஸ்ட் உட்பட இடதுசாரி கட்சிகள் சார்பில் வேலூர் மாவட்டம் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது