வேலூர்: வரும் 17ஆம் தேதி குடியரசு தலைவர் வருகையை ஒட்டி வேலூர் தங்க கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் ட்ரோன் பறக்க தடை ஆட்சியர் உத்தரவு - Vellore News
வேலூர்: வரும் 17ஆம் தேதி குடியரசு தலைவர் வருகையை ஒட்டி வேலூர் தங்க கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் ட்ரோன் பறக்க தடை ஆட்சியர் உத்தரவு
வரும் 17ஆம் தேதி இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வருகை தர உள்ளார் இதனை ஒட்டி வேலூர் தங்க கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரவு