வேலூர்: சத்துவாச்சாரி ஆட்சியர் அலுவலகம் எதிரே 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தோட்டக்கலைத்துறை அலுவலர்களை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது