பேரணாம்பட்டு: ஏரிகுத்தி கிராமத்தில் மதுபான கடையின் பின்புறம் சுவரை உடைத்து பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள 50 மது பாட்டில்கள் திருட்டு
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஏரிகுத்தி பகுதியில் உள்ள மதுபான கடையின் பின்புறம் சுவரை உடைத்து பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள 50 மது பாட்டில்கள் தெரிவித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரணை