வேலூர் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தீர்வு காணும் வகையில் பொதுமக்கள் மக்கள் நீதிமன்றங்களை அணுகலாம் என வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற முகாமில் மாவட்ட முதன்மை நீதிபதி இளவரசன் பேச்சு
வேலூர்: சத்துவாச்சாரி நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் நடைபெற்றது பல்வேறு வழக்குகளில் தீர்வு எட்டப்பட்டது - Vellore News