பாலக்கோடு: பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு நிலத்தை அபகரிக்கும் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தர்மபுரிமாவட்டம், பாலக்கோடு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (55) இவருக்கு சொந்தமான விவசாய நிலம் பாலக்கோடு அருகே உள்ள பொப்பிடி சின்னக்கா கோயில் அருகே உள்ளது. நிலத்தில் தகர கொட்டகை அமைத்து வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அப்பகுதியில் தனியார் நிறுவனம் நடத்தி வரும் கிறிஸ்டோபர் என்பவருக்கும் நிலம் சம்மந்தமாக முன்