பென்னாகரம்: பாப்பாரப்பட்டி பகுதிகளின் வாக்காளர் பட்டியல்கள் சிறப்பு தீவிர வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கலெக்டர்.சதீஸ், பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி மற்றும் பாலக்கோடு பகுதிகளின் வாக்காளர் பட்டியல்கள் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (04.11.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.