அமைந்தகரை: திருவல்லீஸ்வரர் நகரில் பாஜக பிரமுகரை அரிவாளால் வெட்டிய திமுக பிரமுகர், பகீர் சிசிடிவி காட்சி வெளியீடு
சென்னை அண்ணாநகர் அடுத்த திருமங்கலத்தில் உள்ள திருவல்லீஸ்வரர் நகரில் சொத்து தகராறு காரணமாக பாஜக பிரமுகரை திமுக பிரமுகர் அரிவாள் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது