பேரணாம்பட்டு: எருக்கம்பட்டு கிராமத்தில் சுடுகாட்டிற்கு வழி இல்லாதால் ஆற்று வெள்ளத்தில் தீயணைப்புதுறை உதவியுடன் சடலத்தை எடுத்துச் செல்லும் அவல நிலை
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு கிராமத்தில் சுடுகாட்டிற்கு வழி இல்லாததால் ஆற்று வெள்ளத்தில் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் இறந்தவரின் சடலத்தை எடுத்துச் சென்ற அவல நிலை பாலம் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை