சென்னை சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கண்ணகி நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் கபடி உள் விளையாட்டு அரங்கை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அவருடன் தங்கப்பதக்கம் என்ற கபடி வீராங்கனை கார்த்திகா உடன் இருந்தார்