கெரிக்கேப்பள்ளியில் 9 ஏக்கர் அரசு நிலம் சமன் செய்து பிளாட்டுகள் விற்பனை முயற்சி – அதிகாரிகள் அலட்சியம் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கெரிக்கேப்பள்ளி ஊராட்சி பகுதியில், அரசுக்கு சொந்தமான 9 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை முறைகேடாக சமன் செய்து பிளாட்டுகளாக மாற்றி விற்பனை செய்ய முயன்ற அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.