குந்தா: சூறை காற்றில் அப்படியே சரிந்த ராட்சத மரம், எமரால்ட் சாலையை கடக்க முடியால் சுற்றுலா பயணிகள் அவதி
இன்று காலை எமரால்ட் சாலையில் பெரிய மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்க பட்டது நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கூடலூர், பந்தலூர் சுற்றுப்பகுதிகளில் இன்று காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. குறிப்பாக ஊட்டியில் சூறைக்காற்றுடன் மிதமான மழையும் பெய்தது