பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு வி.கோட்டா சாலையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1221 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல்
Pernambut, Vellore | Sep 10, 2025
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வி.கோட்டா சாலையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 1221 கிலோ...