வரட்டனப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா எம்எல்ஏ பங்கேற்பு கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த வரட்டனப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில், சிந்தகம்பள்ளி,மேல்கொட்டாய் பள்ளியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் திமுக மாவட்டசெயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன்.,MLA* அவர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்து சிறப்புரை