அமைந்தகரை: உயிரைவிட்டு குழந்தைகளை காத்த ஆட்டோ ஓட்டுநர் - திருமங்கலத்தில் நெகிழ்ச்சி சம்பவம்
சென்னை அண்ணாநகர் அடுத்த திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு செல்லும் மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ ஓட்டுனருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து ஆட்டோவை ஓரமாக நிறுத்திய நிலையில் ஆட்டோ ஓட்டுநர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது