தருமபுரி: இலக்கியம்பட்டி பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்கு முன்பு தேங்கியுள்ளது .
தர்மபுரியில் காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வந்த நிலையில் இரவு தருமபுரி மாவட்டம், அரூர், பாலக்கோடு, இலக்கியம்பட்டி இண்டூர், ஒடசல்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்தது. சாலை பயணித்த வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் மழையில் நனைந்தபடியே சென்றனர். இந்த மழையில் சாலையில் மழைநீர் கழிவுநீர் கலந்து சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது இலக்கியம்பட்டி கீழ் மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் மாதேஷ், செ