வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பகுதிக்குள் நுழைந்த நட்சத்திர ஆமையை மீட்ட தீயணைப்புத் துறையினர்
*விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அரிய வகை நட்சத்திர ஆமையை மீட்ட தீயணைப்புத் துறையினர்...* விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சேதுநாராயணபுரத்தில் உள்ள கீழத்தெரு குடியிருப்பு பகுதிக்குள் அரிய வகை நட்சத்திர ஆமை ஒன்று புகுந்து அப்பகுதியில் உலா வந்து கொண்டு இருந்தது. இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் வத்திராயிருப்பு தீயணைப்பு துறையினருக்கு தகவல்